

All India Puratchithalaivar Makkal Munnetra Kazhagam.
எம�.ஜி.ஆர� போன்� தோற்றம� கொண்டவரா� Lion. Dr.P. சக்கரவர்த்தி, எம�.ஜி.ஆர� அபிமானிகளுக்கு நன்க� அறிமுகமானவர். சக்கரவர்த்தி திருமகன் என்ற எம�.ஜி.ஆர� படத்தின் தலைப்பில�, தானே கதாநாயகனாக நடித்த� திரைப்படம் வெளியிட்டிருக்கிறார். மற்றுமொர� படத்தின் தயாரிப்ப� பணியில� இருக்கிறார�. இந்த இடைவேளையில்தான� புரட்சித்தலைவர� மக்கள் முன்னேற்றக� கழகம� என்ற பெயரில� கடந்� 6 ம்தேதி அழைப்பிதழ் போட்டு புதி� கட்சிய� மதுரையில� துவக்கியிருக்கிறார�.
- புரட்சித� தலைவர் ஆட்ச� அமைத்தல்
- மீண்டும் மக்களாட்சி மலர்ந்தி� வைத்தல�
- மீண்டும் நல்லாட்ச� நடத்துதல�
- ஊழல் புரிபவர்கள� ஒழித்தல்
- குடும்� அரசியல� விரட்டுதல்
- தமிழர் பண்பாட்ட� காப்பாற்றுதல�
- விவசாயிகளின் வாழ்வை செழிக்� வைத்தல�
- ஏழைகளுக்கு எளிய கல்வ� கிடைத்தி� வைத்தல�.
- அத்தியாவசி� தேவைகள� விலை ஏற்றமில்லாமல� செய்தி� வைத்தல�
- மீனவர்கள� வாழ்வை நலம் பெ� வைத்தல�
- வணிகர்கள� நலத்தினை காத்தி� வைத்தல�
- அண்ட� நாடுகளுடன் நட்புறவை ஏற்படுத்தல�
- இளைஞர்கள� தொண்டு செய்� ஊக்குவித்தல்
All India Puratchi Thalaivar Makkal Munnettra Kazhagam,
D.No.33, 1st Floor,
Kannadasan Main Road,
S.S.Colony,
Madurai - 625010
Tamil Nadu
98430 63773